சத்யம் செய்திகளை ஒரு 'பகீர்' (ஆமா, ஆய்த எழுத்து எப்படி போடறது) பீலிங்கோடு "இருக்கிற எகானமில இது வேறயா?" என்று மேய்ந்து கொண்டிருக்கையில் இந்த விஷயத்தை Rediff-இல் பார்த்ததுமே குபீரென்று சிரிப்பு வந்தது..
Earlier in the day, Andhra Pradesh Chief Minister Y V Rajasekhara Reddy had said that he would refer the Satyam matter to CB-CID for investigation !!
ஒரே தொங்கன குடுக்கா...இது என்ன ரேனிகுண்டால பெத்த ராயுடுவ கொலை பண்ண கேசா CB-CID வெச்சு பிடிக்கறதுக்கு? விட்டா ஜாங்கிட் தலைமைல தனிப்படை அமைச்சு தேட சொல்லியிருப்பார் போல ராஜசேகர் ரெட்டி.. mostly இது rediff அடிச்சு விட்ட ந்யூஸ்-னு நெனைக்கிறேன்..
Wednesday, January 7, 2009
Thursday, January 1, 2009
ட்விட்டர் உலகத்தில் ப்ளாகர்...
சரிப்படுமான்னு தெரியல. இருந்தும் மனசோட b(ack)log-ல இருக்கறதை இப்போவாச்சும் blog-ல கொட்டுவோம். இருந்தாலும், மவனே நீ ரொம்ப ரொம்ப லேட்டுடா...
உள்ளேன் ஐயா..
ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நாளா சில பல காரணங்களால் (முக்கியமா சோம்பேறித்தனம் தான்) தள்ளி போட்டுக்கொண்டு வந்த விஷயம் இது. இந்த புது வருஷத்துல கண்டிப்பா ஆரம்பிச்சுடனும்னு ஒரு resolution. துண்டு போட்டு இடத்தையாவது புடிச்சு வைப்போம்...
Subscribe to:
Posts (Atom)